17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் 40வது ஆண்டு விழா மற்றும் மழலையர்கள் பட்டமளிப்பு விழா..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் 40வது ஆண்டு விழா மற்றும் மழலையர்கள் பட்டமளிப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 11:13 pm

கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளி, இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மற்றும் இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளின்  40ஆவது ஆண்டு விழா மற்றும் யூகேஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா  12.04.2019 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார், கீழக்கரை மக்தூமியா துவக்கப்பள்ளியின் தாளாளர் ஜெய்னுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளியின் முன்னால் தாளாளர் சிராஜ்தீன் மற்றும் ஹபீப் முகம்மது ஜெயீம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டனர். கல்வி மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!