இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜெ.விஜயபாஸ்கரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று பிரச்சாரம் செய்தார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்..
எழுதியவர்: ஆசிரியர் April 13, 2019, 10:04 pm










You must be logged in to post a comment.