17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சட்டமன்ற தொகுதியில் பாமக தீவிர பிரச்சாரம்..

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் பாமக தீவிர பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 11:59 pm

அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகின்றார். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் அருகே பிரச்சாரம் துவக்கினார்.

வேலூர் மாநகராட்சி காட்பாடி முதல் மண்டலம், சேண்பாக்கம் காங்கேயநெல்லூர், விருதம்பட்டு, பிரம்மபுரம், சேவூர், அரும் பருதி, கார்ணாம்பட்டு, அம்முண்டி குப்பத்தா மோட்டூர் பகுதியில் திவீர பிரச்சாரம் செய்தார்.

அதிமுக மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு ஒன்றிய செயலாளர் K.S. சுபாஷ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன். பாமக நிர்வாகிகள் தாமோதிரன், அக்னி குமரன். கார்ணாம்பட்டு ஏழுமலை தேமுதிக சுரேஷ் பாஜக ஜெகன் மற்றும் கூட்டணி கட்சியினர் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!