18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை..

ஆத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 7:33 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பிரதான சாலைகளிலும் திண்டுக்கல் – வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் இருந்து சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் பிரியும் இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையில் இரவு பகல் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பனியில் ஈடுபட்டு வாகனசோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நாள் நெருங்கிவரும் சூழலில் மேலும், வாகனசோதனை கண்காணிப்புபனி தீவிரப்படுத்தப் படுவதாக கூறப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!