18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் VMS முஸ்தபா பேட்டி..

அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் VMS முஸ்தபா பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2019, 12:28 pm

வேலூர் GRT-ல் தமிழ்நாடு முஸ்லிம்லீக் தலைவர் மற்றும் அமமுக ஊடக செய்தி தொடர்பாளர் VMS முஸ்தபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகம் முழுவதும் அமமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றேன். நாங்கள் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. என்று அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது அவருடன் மாநில செயலாளர் இஸ்மாயில், சமியுல்லா துணை பொது செயலாளர் அப்துல் ரகுமான் தர்கா ஜாகீர் பேர்ணாம்பட்டு இஜாஸ் ஆகியோர் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!