17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளைஞர்களுக்கான இலவச TALLY பயிற்சி – தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கான இலவச TALLY பயிற்சி – தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வழங்கப்படுகிறது.

எழுதியவர்: keelai March 16, 2017, 12:40 pm

இராமநாதபுரம் நகராட்சியை சார்ந்த இளைஞர்களுக்கு மட்டும், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வழங்கப்படும் இளைஞர்களுக்கான இலவச TALLY பயிற்சி வகுப்புகள் நாளை 17.03.17 முதல், இராமநாதபுரம் சாலை தெருவில் செயல்படும் மெல்வின் பயிற்சி மையத்தில் துவங்கப்படுகிறது.

இராமநாதபுரம் நகராட்சியை சேர்ந்த ஆர்வமுடைய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!