18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சித்திரை திருவிழா குதூகலம்.. நான்காம் நாளான இன்று ஏராளமானோர் பங்கேற்பு..

மதுரையில் சித்திரை திருவிழா குதூகலம்.. நான்காம் நாளான இன்று ஏராளமானோர் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2019, 12:52 pm

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (11.04.2019) காலை 09.00 மணியளவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படிக்கு புறப்பட்டு சென்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!