17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளருக்கு தீவிர ஓட்டு சேகரிப்பு..

உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளருக்கு தீவிர ஓட்டு சேகரிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 10, 2019, 3:37 pm

உசிலம்பட்டி நகரப் பகுதியில் தேனிபாரளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து நகரசெயலாளர் குனசேனரபாண்டியன் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வடகாட்டுப்பட்டி, அன்னமார்பட்டி போன்ற பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரசெயலாளர் குனசேகரபாண்டியன் தலைமையிலான கட்சியினர்ää தொண்டர்கள் இனைந்து பொதுமக்களிடம் தங்கதமிழ்செல்வனுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் ஓட்டளியுங்கள் என கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பாண்டியன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதன்ää சன்முகபாண்டியன்ää பாலாஜிää மற்றும் மகளிரணி சார்பில் தீபா மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!