18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பேரூந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு..

வேலூர் பழைய பேரூந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2019, 9:51 pm

வேலூர் பழைய பஸ் நிலையம் மண்டித் தெருவில் வேலூர் பாராளுமன்ற மக்கள் நீதிமய்ய வேட்பாளர் சுரேஷ், அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன்’ டார்ச் லைட்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏரளமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!