இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை துவக்கப்பள்ளிக்கு மாணவ, மாணவியர், பெற்றோர் சார்பில் கல்விச் சீர் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சுதர்மதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஆசிரியர் பயிற்றுநர் பஞ்சநாதன், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சமயமுரளி, தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர்கள் ஐய்யப்பன், பீமா, மைதீன் பீவி மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
கல்விச் சீர் வழங்கும் விழா..
எழுதியவர்: ஆசிரியர் April 9, 2019, 3:36 pm




You must be logged in to post a comment.