18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கணினி மயம்… வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதில் பின்னடைவு…

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கணினி மயம்… வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதில் பின்னடைவு…

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2019, 10:55 am

தமிழகத்தில் பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்றிதழ்  எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வாகன மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கணினி மயமாக்கப் பட்டதால், இதுவரை எந்த ஒரு மாசு கட்டுப்பாட்டு பரிசோதனை நிலையத்திலும் அதை முறைப்படுத்தாத காரணத்தினால் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்யும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற முடியாமல்  மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்.

மேலும் கணினி பயன்பாடு முறைப்படுத்தும் வரையில்  புகை சான்றிதழ் தற்காலிகமாக பழைய முறையை பின்பற்றி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வாடகை கார் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!