17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முறையாக குடிநீர் வழங்கக் கோரி உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை..

முறையாக குடிநீர் வழங்கக் கோரி உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 10:41 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 2வது வார்டைச்சார்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம். இக்கிராமத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது.மேலும் சின்செக்ட் தொட்டியில் ஏற்றப்படும் தொட்டி குடிநீரையும் சிலர் சரிவர வழங்கப்படுவதில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பதில் இல்லததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!