17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி..

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 10:32 pm

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில், 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வினோத் குமார் அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், கூடுதல் ஆட்சியர் எஸ்.பி அம்ரீத் உடன் உள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!