17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை அதிவேகமாக இயக்குவதால் ஏற்படும் அபாயம் பற்றி விழிப்புணர்வு..

தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை அதிவேகமாக இயக்குவதால் ஏற்படும் அபாயம் பற்றி விழிப்புணர்வு..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 10:23 pm

திண்டுக்கல் தனியார் பேருந்து சங்க அலுவலகத்தில் தனியார் பேருந்து ஓட்நர்கள் அதிவேகமாக பேருந்தை இயக்குவதால் (ரேஸ்டிரைவிங்) ஏற்படும் அபாயம் குறித்து பேருந்து முதலாளிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின் படி- நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில்  நகர் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஓட்டுநர்களுக்கு பல்வேறு விளக்கங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!