18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கையெழுத்து போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்..

கையெழுத்து போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 10:05 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ளது “அஷரத்துல் முபஷ்ஷரா” இறையியல் கல்வி மற்றும் உலகலாவிய கல்வியும் சேர்ந்து அமைந்துள்ள கல்லூரியில் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைப்பெற்றது.

இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!