18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை சித்திரை திருவிழா இன்று (08/04/2019) கொடியேற்றத்துடன் தொடங்கியது…

மதுரை சித்திரை திருவிழா இன்று (08/04/2019) கொடியேற்றத்துடன் தொடங்கியது…

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 10:01 pm

உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலின் 12 நாள் சித்திரை பெருவிழா இன்று (08.04.2019) காலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் வெள்ளிப்பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்திற்கு எழுந்தருளினர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  கலந்து கொண்டார்..

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!