17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » திண்டுக்கல் பகுதியில் தம்பிதுரையை கேள்வி கேட்டு துரத்திய மக்கள்….வீடியோ ..

திண்டுக்கல் பகுதியில் தம்பிதுரையை கேள்வி கேட்டு துரத்திய மக்கள்….வீடியோ ..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 9:50 pm

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்  வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டையில் ஓட்டு கேட்க வந்த தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோரை காலி குடங்களுடன் மக்கள் கேள்வி கேட்டே துரத்தி அடித்தனர்.

“பத்துவருசமா வராத நீ இப்ப எதுக்குயா வந்த..” என கோபமாக கேட்ட பெண்களை பார்த்து கோபம் அடைந்தது பொதுமக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!