திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு கழிவு நீர் தொட்டி உடைந்து கழிவுநீர் வெளியே வருவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
ஆகையால் இப்பகுதி மக்கள் முகத்தை மூடிக்கொண்டு கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கீழை நியூஸுக்காக.. ஒளிப்பதிவாளர், அந்தோணி



You must be logged in to post a comment.