பாலக்கோடு அருகே விருதாச்சலத்தில் இருந்து பாலக்கோடுக்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி மேல் தெரு மன்னேரி கொட்டாய் அருகே மின் கம்பி வைக்கோல் உரசியதில் லாரியுடன் தீப்பற்றி எரிந்தது.
பொதுமக்கள் தீய அனைத்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, பிறகு தீயணைப்புனர் வந்து தீயோ அணைத்து வந்தனார். லாரியுடன் தீப்பற்றி எரிந்ததால் 12 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.







You must be logged in to post a comment.