வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வினோத்குமார் பணியாற்றி வருகின்றார் இன்று 8ம் தேதி காலை வழக்கும் போல் பணியில் ஈடுப்பட்டிருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்
பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு..
எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 12:50 pm




You must be logged in to post a comment.