18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போடி அருகே கோர விபத்து; 6 பேர் பலி…

போடி அருகே கோர விபத்து; 6 பேர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 3:46 pm

தேனி மாவட்டம் போடியில் வளைகாப்பு முடித்துவிட்டு தேனிக்கு வேனில் திரும்பிய குடும்பத்தினர் தீர்த்ததொட்டி அருகே எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள்.

மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் சிகிச்சைக்காக  கானா விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!