18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர பிரச்சாரம்..

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 3:42 pm

தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதி மற்றும் செல்லம்பட்டி பகுதியை சுற்றியுள்ள விக்கிரமங்கலம், கள்புழிச்சான்பட்டி, வையத்தான், இந்திராநகர் போன்ற பகுதியில் பொதுமக்களிடம் பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!