17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு..

பாலக்கோடு அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 12:50 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் குமரேசன்.  இவர் காலை இருசக்கர வாகனத்தில் மகேந்திரமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓசூரில் இருந்து தர்மபுரி வந்த தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரேசன் பி ஏ பட்டதாரி புனே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!