திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக அமைப்புச் செயலாளர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம், மாவட்ட செயலாளர் மருதராஜ் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நகர் கழக நிர்வாகிகள் ஆகியோர் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாராளுமன்ற வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
கீழை நியூஸுக்காக.. ஒளிப்பதிவாளர், அந்தோணிதமிழக முதல்வர் திண்டுக்கல்லில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குகள் சேகரிப்பு.. வீடியோ..
எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 12:45 pm




You must be logged in to post a comment.