17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி கல்புதூரில் அமமுக அரக்கோணம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

காட்பாடி கல்புதூரில் அமமுக அரக்கோணம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 12:31 pm

அரக்கோணம் பாராளுமன்ற அமமுக வேட்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் போட்டியிடுகின்றார். அவர் வேலூர் மாநகராட்சி 1வது வார்டு கல்புதூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

காட்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். எம் ஜி ஆர் மன்ற செயலாளர் S.ராஜா, இணை செயலாளர் AS, ராஜா மற்றும் கழக தொண்டர்கள் மகளீர் அணியினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!