18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் பேரூரில் அமமுக பிரசாரம்..

மண்டபம் பேரூரில் அமமுக பிரசாரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 10:52 am

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக., வேட்பாளர் வ து ந ஆனந்தை ஆதரித்து, மண்டபம் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் நடந்தது. தமிழ் மாநில முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் முஸ்தபா பிரசாரம் செய்தார்.

இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் பைராம் கான், மண்டபம் நகர் செயலர் எம்.களஞ்சிய ராஜா, மண்டபம் ஒன்றிய துணை செயலர் எம்.ஏ.பக்கர், மண்டபம் எஸ்டிபிஐ நகர் தலைவர் சுலைமான், செயலர் அபுலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!