18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..

சென்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..

எழுதியவர்: ஆசிரியர் April 6, 2019, 7:22 pm

கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம் என்று பெயர் மாற்றி நேற்று அரசு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!