இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த காரும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் கால் முறிந்தது. சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் படு காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
பாம்பன் சாலை பாலத்தில் வாகன விபத்து..
எழுதியவர்: ஆசிரியர் April 6, 2019, 1:10 pm










You must be logged in to post a comment.