17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் ஊழல் அரசு அகற்றப்பட்டே ஆக வேண்டும் – பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு..

தமிழகத்தில் ஊழல் அரசு அகற்றப்பட்டே ஆக வேண்டும் – பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2019, 1:55 pm

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகரன், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சின்னத்துரை ஆகியோரை ஆதரித்து, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கீழை நியூஸுக்காக.. ஒளிப்பதிவாளர், அந்தோணி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!