18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களிடம் பணம் பிடுங்கும் பாரத வங்கி.. சேவை மட்டும் வழங்குவதில்லை…

மக்களிடம் பணம் பிடுங்கும் பாரத வங்கி.. சேவை மட்டும் வழங்குவதில்லை…

எழுதியவர்: ஆசிரியர் April 5, 2019, 1:26 pm

மதுரையில் இன்று (05/04/2019) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் பெரும்பாலும் பல இடங்களில் வேலை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் பெரும் சிரமத்துக்குள்ளார்கள். மேலும் நேரடியாக பணம் செலுத்துவதற்கு பணம் பிடித்தம் செய்கிறார்கள்.

மேலும் பல இடங்களில் நான்கு ஐந்து மிஷின்கள் இருந்தாலும் ஒன்று மட்டுமே வேலை செய்யும் நிலையே உள்ளது. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள் இதை சரி செய்ய வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!