18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த தந்தை மற்றும் மகன் கைது …

அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த தந்தை மற்றும் மகன் கைது …

எழுதியவர்: ஆசிரியர் April 4, 2019, 4:14 pm

நேற்று(03.04.19) D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.வசந்தி அவர்கள் மதுரை தத்தனேரி அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பாலு சேர்வை என்பவரின் மகன் முத்துக்குமார் 46/19 மற்றும் முத்துகுமார் மகன் சௌந்திரபாண்டி 19/19 ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 2.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!