17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்…

வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்…

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2019, 8:52 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ, சி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கிரவுன் திரையரங்கம் எதிலிலிருந்து துவங்கி வாக்கு சேகரித்தனர்.

அருகந்தம் பூண்டி, மக்கான், கொணவட்டம், அலங்காரம் திரையரங்கம் சதுப் பேரி சாலை, கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

கே.எம்.வாரியார், வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!