17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு ரயில்வே கேட்டில் தலை வெட்டிய ஆண் சடலம்…

பாலக்கோடு ரயில்வே கேட்டில் தலை வெட்டிய ஆண் சடலம்…

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2019, 2:08 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வெட்டி கடைமடை ரயில்வே கேட்டில் வீசப்பட்டுள்ளது.

இவர் மாரண்டஅள்ளி அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரது உடல் ரயில்வே கேட்டில் தனியாகவும் கை கால் தனித்தனியாக வெட்டி மர்மநபர்களால் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!