17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பு…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் April 3, 2019, 12:17 am

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதி முருகனை ஆதரித்து நடிகர் ரஞ்தித் திண்டுக்கல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ யை சேர்ந்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

கீழை நியூஸுக்காக ஒளிப்பதிவாளர், அந்தோணி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!