17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய அதிமுக மனு…

வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய அதிமுக மனு…

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2019, 9:21 pm

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இருப்பதை அறிந்த வருமான சுமார் ரூ100 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிகின்றது. இதை காரணம் வைத்து அதிமுகவினர் கதிர் ஆனந்தை தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!