வேலூர் எஸ்.பி.பர் வேஷ் குமார் உத்தரப் படி இன்று திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆசைதம்பி தலைமையில் ஜவ்வாது மலை நெல்லிவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த சுமார் 2000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
கே.எம்.வாரியார், வேலூர்ஜவ்வாது மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு.
எழுதியவர்: ஆசிரியர் April 2, 2019, 8:13 pm




You must be logged in to post a comment.