18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி ..

பாலக்கோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி ..

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2019, 9:25 am

பாலக்கோடு  சனத்குமார் நதி மேம்பாலத்தில்  இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பனங்காடு முத்துகவுண்டர் தெருவை சேர்ந்த சின்னபையன் மகன் கூலி தொழிலாளி மாரிமுத்து(23) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

வெள்ளிச்சந்தையில் இருந்து பாலக்கோட்டை நோக்கி வந்த போது தருமபுரியில் இருந்து ஓசூரை நோக்கி சென்ற அரசு பேருந்து மேம்பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியதில் விபத்து.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!