18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா பகுதிகளில் இணையவழி சேவை பாதிப்பால் பயன்பாட்டாளர்கள் அவதி..

ஆத்தூர் தாலுகா பகுதிகளில் இணையவழி சேவை பாதிப்பால் பயன்பாட்டாளர்கள் அவதி..

எழுதியவர்: ஆசிரியர் April 2, 2019, 9:10 am

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளில் பல்வேறு அரசு பனிகளுக்காக பள்ளிமாணவ- மாணவியர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் அரசு சார்ந்த பல்வேறு ஆவணங்களை கனினிவழி வாயிலாக எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த மூன்று நாட்களாக இந்த பகுதிகளில் இணையசேவை பாதிப்டைந்துள்ள நிலையில் பயன்பாட்டாளர்கள் அணைவரும் தங்கள் தேவைக்கேற்ற அரசு சார்ந்த ஆவணங்களை எடுக்கமுடியாமல் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகி உள்ளனர்.

ஆகவே, உடனடியாக இணைய வழிச்சேவையை சீர்படுத்தி சிரமத்தை போக்கவேண்டும் என்று இனையவழி பயன்பாட்டாளர்கள் சார்பாக துறைசார்ந்த அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!