18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்…வீடியோ..

திண்டுக்கல்லில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்…வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2019, 11:46 pm

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பேகம்பூரில் பொதுக்கூட்டம் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கீ வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

கீழை நியூஸுக்காக, ஒளிப்பதிவாளர், அந்தோணி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!