17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி – வீடியோ..

திண்டுக்கல்லில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி – வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2019, 1:07 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டக்கிளை யூத் ரெட்கிராஸ் ஜுனியர் ரெட்கிராஸ் தேர்தல் விழிப்புணர்வு பேரணி காலை 9.30 மணியளவில் வடக்கு காவல் நிலையத்தில் இருந்து தொடங்கியது. நூறு சதவிகிதம் மக்கள் வாக்களிக்க மக்களுக்கு விழிப்புணர்வு தரப்பட்டது.

கீழை நியூஸ் மாவட்ட ஒளிப்பதிவாளர்:- அந்தோனி
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!