18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் அருகே இரண்டு சக்கர வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி..

திண்டுக்கல் அருகே இரண்டு சக்கர வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் April 1, 2019, 12:51 pm

திண்டுக்கல் அடுத்துள்ள கன்னிவாடி காவல்நிலையம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்த டீ மாஸ்டர் கருப்பையா (வயது 48) என்பவர் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது பால்கேன் ஏற்றிவந்த இரண்டு சக்கரவாகனம் மோதியதால் நிலைதடுமாறிய கருப்பையா கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கன்னிவாடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்விற்க்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!