18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..

வாணியம்பாடியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 9:02 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சாரத்தின் போது திரளான திமுகவினர், தோழமை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!