18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு..

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 5:49 pm

மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம், தெற்கு தெரு, வடக்கு தெரு, மேற்கு தெரு, முத்துராமலிங்கபுரம் பசும்பொன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மேலும் கூட்டணி கட்சிகளும பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது உடனிருந்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!