17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி : கனிமொழிக்கு வாக்கு சேகரித்த திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல்..

தூத்துக்குடி : கனிமொழிக்கு வாக்கு சேகரித்த திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல்..

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 12:03 am

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனி மொழிக்கு, திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் புதியம்புத்தூரிலுள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

அவருடன் முன்னாள் தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர்கள் PSK.மாரியப்பன், பென்னி, மாவட்ட கலை இலக்கிய  அணி வழக்கறிஞர் சுரேஷ்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய மகளிர் அணி ஜெயா, புதியம்புத்தூர் பகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் ஆகியோரும் வீடு வீடாக சென்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர்.

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!