18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசுப் பேருந்து நடத்துனருக்கு பணி ஒய்வு, பிரிவுபசார விழா பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்…

அரசுப் பேருந்து நடத்துனருக்கு பணி ஒய்வு, பிரிவுபசார விழா பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்…

எழுதியவர்: ஆசிரியர் March 31, 2019, 12:00 am

தூத்துக்குடி நகர அரசுப் பேருந்து கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் பேச்சியப்பன்   பணிமூப்பு அடிப்படையில் அவர் இன்று  ஓய்வு பெறுவதை பெறுவதையொட்டி தூத்துக்குடி ராஜ் ஹோட்டலில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது

இந் நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையேற்று அவருடைய சிறப்பான பணியை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த விழாவில் கிழக்குப் பகுதி கழக செயலாளர் நெல்லை தூத்துக்குடி மீனவர் இணைய தலைவர்  சேவியர், மேற்கு பகுதி கழக செயலாளர்  முருகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.டி ஆர் ராஜகோபால், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் சி.த.செ.ஜெபசிங் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எம் சி பி ஜீவா பாண்டியன், முன்னாள் தொகுதிக் கழகச் செயலாளர்  ஞானம் ரொமால்டு, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி பி மூர்த்தி, அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள்  தலைவர் சுபான், பொருளாளர் வேல்பாண்டி, இணைச்செயலாளர் சங்கர், அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்னாள் இணைச் செயலாளர்  டெரன்ஸ், மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளர்  விஜயகுமார்,  மற்றும் டாஸ்மார்க் நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள் அன்பு லிங்கம்,  முருகேசன், கே கே பி விஜயன்,  சீனிவாசன், அமைப்பு கழக அலுவலக நிர்வாகி  கனி ,தலைமைக் கழகப் பேச்சாளர் கே பி முருகானந்தம், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என். சிவசுப்ரமணியன், அரசுப் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு ஆய்வாளர்கள்.. மணி , ( ஐஎன்டியூசி) மணி  (தேமுதிக) சேகர் , பேச்சி முத்து, தூத்துக்குடி நகர கிளை நிர்வாகிகள் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர்  சண்முகராஜா,  துணைச் செயலாளர் ராஜேந்திரன்,  துணைச் செயலாளர் தனபால், முன்னாள் பொருளாளர் எஸ் அந்தோணி, (ஓய்வு) சகாய ராஜ் (ஓய்வு), ராமச்சந்திரன், நிலா சந்திரன்,  அனல் மின் நிலைய நிர்வாகி சுருளி சாமி, புற நகர் கிளை நிர்வாகிகள் தலைவர் முருகன்,  செயலாளர் கருப்பசாமி,  பொருளாளர் (பொறுப்பு)  அய்யுடையார், வட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பூரணச்சந்திரன்,  பிளம்பர் இசக்கிமுத்து,  வீரக்கோன்,  மற்றும் P&T colony முருகேசன்.  சுப்புராஜ் , கோர்ட் காசி,  ஸ்ரீவை முத்துக்குமார், செல்வன், மாணவரணி சாம் கௌதம் , புங்கை ராஜ்  மற்றும் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!