18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பழங்காநத்தத்தில் தேர்தல் விதி மீறி வைக்கப்பட்ட கல்வெட்டு… நிருபரை பார்த்தவுடன் கல்வெட்டுடன் ஒட்டமெடுத்த பணியாளர்கள்…

மதுரை பழங்காநத்தத்தில் தேர்தல் விதி மீறி வைக்கப்பட்ட கல்வெட்டு… நிருபரை பார்த்தவுடன் கல்வெட்டுடன் ஒட்டமெடுத்த பணியாளர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 6:02 pm

இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடுமையான தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ரவுண்டானாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட ரவுண்டானாவில் தேர்தல் விதியை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டது.  அச்சமயம் நம் நிருபர் புகைப்படம் எடுப்பது பார்த்தவுடன் உடனடியாக அதை அகற்றி விட்டு வாகனத்தில் எடுத்து கொண்டு ஓடி சென்றுள்ளனர்.  எந்நிலையிலும் மக்களை ஏமாற்றுவதிலேயே அரசியல்வாதிகள் கவனமாக உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!