18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டியில் காவலர்கள் அணிவகுப்பு…

தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டியில் காவலர்கள் அணிவகுப்பு…

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 2:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டி காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டி பிஆர்சி பணிமனை முன் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா துவக்கி வைத்தார். உசிலம்பட்டி மதுரை மெயின் சாலையிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் உசிலம்பட்டி போலிசார் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!