17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது..

வேடசந்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 12:47 pm

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகிலுள்ள கோவிலூரில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற பிரபு (33) என்பவரை Sp தனிப்பிரிவு Si கோகுல் மற்றும் காவலர்கள் பிரபுவை கைது செய்து மதுபானங்களை பறிமுதல் செய்து எரியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எரியோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!