17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்..

வேலூர் மாவட்டத்தில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 2:51 am

வேலூர் மாவட்ட எல்லையான ஓச்சேரியில் டி டி வி தினகரனுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு ,விஷாரம், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அரக்கோணம் வேட்பாளர் பார்த்தீபன், வேலூர் வேட்பாளர் பாண்டுரங்கன் ஆகியோருக்கு பரிசு பெட்டியில் வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார். கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!