17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் போட்டியிட 19/3/19 முதல் 26/3/19 வரை 3 பெண்கள் உள்பட 36 பேர் வேட்பு மனு.. 9 மனுக்கள் நிராகரிப்பு..

இராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் போட்டியிட 19/3/19 முதல் 26/3/19 வரை 3 பெண்கள் உள்பட 36 பேர் வேட்பு மனு.. 9 மனுக்கள் நிராகரிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 5:06 pm


இராமநாதபுரம் லோக் சபா தேர்தலில் போட்டியிட 19/3/19 முதல் 26/3/19 வரை 3 பெண்கள் உள்பட 36 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் முன்னிலையில் 27/3/19ல் நடந்த பரிசீலனை அடிப்படையில் 9 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் நடராஜன், சுயேட்சை வேட்பாளர் வனிதா ஆகியோர் 28/3/19 ஆம் தேதி தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மாற்று கலைஜோதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாற்து ஷாஜகான் ஆகியோர் இன்று (29/3/19) தங்கள் மனுவை திரும்ப பெற்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் விவரம்
1. ந.நயினார் நாகேந்திரன் (பாஜக)
2. கா.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்)
3. ஜி.கேசவ் யாதவ். (பூர் வாஞ்சல் ஜனதா கட்சி – மதச்சார்பற்ற)
4. கா.நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
5.தி. புவனேஸ்வரி (நாம் தமிழர்)
6.ப. லோகநாதன்
(ப்ரகதி சீல் சமாஜ்வா தி – லோகியா)
7.ஜா.விஜய பாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்)
சுயேட்சைகள்
8.அ.அசன் அலி
9.இ.அல்லாபிச்சை
10.பா.ஆனந்தராஜ்
11. செ.ஆனந்த்
12. ந.ஆனந்த்
13. நா.கதிரவன்
14. த.கருப்பசாமி
15. பா.கிருஷ்ண ராஜா
16. கா.குருந்தப்பன்
17.இ.தேவசித்தம்
18. சு.பிரபாகரன்
19.ச.முகமது அலி ஜின்னா
20.க. ரஜினி காந்த்
21.வ.விநாயக மூர்த்தி
22.எச்.ஜவாஹிர் அலி
23.இரா.ஜெயபாண்டி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!